அவள் மடியில் நான் கிடந்தேன் - வாலிபம்!
என் மடியில் அவள்
கிடக்கிறாள் - வயோகிதம்!!
வாழ்நாள் பூராவும்
நாம் கிடந்தது காதல் மடியில்!!!
மண்ணின் மடிய போகும் வரை நான் இருப்பேன் உன்னோடு...
நீ சுமங்கலியாய்.
எனக்காக உழைத்தவளே,
சற்று உறங்கு, என் கையின் கதகதப்பில்...
கண் விழித்து ரசிப்பேன்
உன் அழகை
என்னவளே!
- பிரேம்நசீர் 04-11-2018.
நான் பாதி... நீ பாதி...
வாழ்க்கையின் அர்த்தங்கள்.
ஆனால் நீயே முழுவதுமாய்...
என் வாழ்வின்
அங்கமாய்...
அகம் மகிழ அர்த்தமானாய்