மனசுக்குப்பிடித்த விசயங்கள். பறவைகளின் எச்சங்களாய் இங்கு விதைக்கப்பட மட்டுமே, விவாதத்திற்கு அல்ல. காடு வேண்டும் மழைக்காக. காட்டில் எல்லாம் வேண்டும் நாம் வாழ்வதற்காக.
ஞாயிறு, 4 நவம்பர், 2018
மண்ணின் மடி போகும் வரை.... அவள் மடியில் நான் கிடந்தேன் - வாலிபம்! என் மடியில் அவள் கிடக்கிறாள் - வயோகிதம்!! வாழ்நாள் பூராவும் நாம் கிடந்தது காதல் மடியில்!!! மண்ணின் மடி போகும் வரை நான் இருப்பேன் உன்னோடு... நீ சுமங்கலியாய். எனக்காக உழைத்தவளே, சற்று உறங்கு, என் கையின் கதகதப்பில்... கண் விழித்து ரசிப்பேன் உன் அழகை என்னவளே! - பிரேம்நசீர் 04-11-2018. நான் பாதி... நீ பாதி... வாழ்க்கையின் அர்த்தங்கள். ஆனால் நீயே முழுவதுமாய்... என் வாழ்வின் அங்கமாய்... அகம் மகிழ அர்த்தமாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக