மனசுக்குப்பிடித்த விசயங்கள். பறவைகளின் எச்சங்களாய் இங்கு விதைக்கப்பட மட்டுமே, விவாதத்திற்கு அல்ல. காடு வேண்டும் மழைக்காக. காட்டில் எல்லாம் வேண்டும் நாம் வாழ்வதற்காக.
புதன், 25 டிசம்பர், 2024
மண்ணின் மடிய போகும் வரை.... அவள் மடியில் நான் கிடந்தேன் - வாலிபம்!என் மடியில் அவள்கிடக்கிறாள் - வயோகிதம்!!வாழ்நாள் பூராவும்நாம் கிடந்தது காதல் மடியில்!!!மண்ணின் மடி போகும் வரை நான் இருப்பேன் உன்னோடு...நீ சுமங்கலியாய்.எனக்காக உழைத்தவளே,சற்று உறங்கு, என் கையின் கதகதப்பில்...கண் விழித்து ரசிப்பேன்உன் அழகைஎன்னவளே!- பிரேம்நசீர் 04-11-2018.நான் பாதி... நீ பாதி...வாழ்க்கையின் அர்த்தங்கள்.ஆனால் நீயே முழுவதுமாய்...என் வாழ்வின்அங்கமாய்...அகம் மகிழ அர்த்தமாய்
மண்ணின் மடிய போகும் வரை.....
அவள் மடியில் நான் கிடந்தேன் - வாலிபம்!
என் மடியில் அவள்
கிடக்கிறாள் - வயோகிதம்!!
வாழ்நாள் பூராவும்
நாம் கிடந்தது காதல் மடியில்!!!
மண்ணின் மடிய போகும் வரை நான் இருப்பேன் உன்னோடு...
நீ சுமங்கலியாய்.
எனக்காக உழைத்தவளே,
சற்று உறங்கு, என் கையின் கதகதப்பில்...
கண் விழித்து ரசிப்பேன்
உன் அழகை
என்னவளே!
- பிரேம்நசீர் 04-11-2018.
நான் பாதி... நீ பாதி...
வாழ்க்கையின் அர்த்தங்கள்.
ஆனால் நீயே முழுவதுமாய்...
என் வாழ்வின்
அங்கமாய்...
அகம் மகிழ அர்த்தமானாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)